1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme narzo sales to start in India

இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30
ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 

 
ரியல்மி நார்சோ 30 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
# 900MHz மாலி-G76 3EEMC4 GPU
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
# 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
# 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
# பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக் 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
About Writer
Sugapriya Prakash