1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (14:43 IST)

ரியல்மி C30 ஸ்மார்ட்போன் எப்படி?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி C30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இனச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 
# 60Hz புதுப்பிப்பு வீதம், 120Hz டச் சேம்ப்லிங் ரேட்,
# யுனிசாக் T612 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன், 
# 2 GB ரேம், 32 GB மெமரி; 3 GB ரேம், 32 GB மெமரி 
 # 8 MP பிரைமரி கேமரா, 
# 5 MP செல்பி கேமரா, 
# வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன், 
# 5000mAh பேட்டரி 
# 10 வாட் சார்ஜிங் வசதி 
# நிறம் - பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் 
# விலை: 2 GB ரேம், 32 GB மெமரி மாடலின் விலை ரூ. 7,499 
3 GB ரேம், 32 GB மெமரி மாடலின் விலை ரூ. 8,299