வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (16:33 IST)

கம்மி விலையில் கில்லியாய் வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்!

கம்மி விலையில் கில்லியாய் வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்!
ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதை அடுத்து இதன் விற்பனை ஜூலை 22 ஆம் தேதி துவங்கயுள்ளது. 
 
ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்: 
# 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
# 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# 2 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
#  நிறம் - மின்ட் கிரீன் மற்றும் பெப்பர் கிரே 
# விலை - ரூ. 7560