திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (14:49 IST)

அதிரடி சிறப்பம்சங்களுடன்.. அட்டகாச விலை குறைப்பில்..! – வெளியானது Poco C51!

POCO C51
இந்தியாவில் விலை குறைவாக பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வரும் நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Poco C51 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

Poco C51 சிறப்பம்சங்கள் இதோ:
  • மீடியாடெக் ஹெலியோ G36, ஆக்டாகோர் ப்ராசஸர்,
  • 720x1600 பிக்சல்ஸ், 6.52 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 13, எம்ஐயூஐ சப்போர்ட்
  • 8 எம்.பி + 0.08 எம்.பி டூவல் கேமரா
  • 5 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 5000 mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங்,
  • பின்பக்க கை ரேகை சென்சார், ப்ளூடூத், ஹாட்ஸ்பாட், மைக்ரோ யூஎஸ்பி 2.0

இந்த Poco C51 ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.8,999-க்கு விற்பனையாகி வரும் நிலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் அதிரடி விலை குறைப்பாக ரூ.7,799 க்கு விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K