வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:11 IST)

தயவு செய்து ...’ஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க...

தயவு செய்து ...’ஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க...
உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த போனாகக் கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். சர்வதேச அளவில் மொபைல் பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை  பட்டியலிட்டுள்ளது. 
அதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் - ஸ்மார்ட் ஜிபிஎஸ்  , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டெலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா தெரிவித்துள்ளது.