1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Oppo mobile F9 pro updated version is available now in india

ஓப்போ F9 pro புதிய வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்

ஓப்போ மொபைல்
ஓப்போ F9 pro கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. கேமராவுக்குப் பேர் போன அந்த மொபைல் போனில் மெமரி பற்றாக்குறை இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதியதால் தற்போது அந்த மாடலை அப்டேட் செய்து 6ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி மெமரி வசதியுடன் கூடிய புதிய மாடலை அறிமுகப்பட்டுத்தியுள்ளது.


தற்போது விற்பனையில் களை கட்டியுள்ள இந்த போனிலுள்ள வசதிகள் முறையே;-

ஆண்ட்ராய்டு 8.1 ஆப்பரெட்டிங் சிஸ்டம், 6.3 இன்ச் திரை, ,3,500mAh பேட்டரி வசதி, 16 மெகா பிக்ஸல் பிரண்ட் கேமரா போன்ற வசதிகள் கொண்ட இந்த மாடலின் விலை ரூ. 23,990 ஆகும்.

இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
188 - பேர் இறந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது!