புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (11:05 IST)

ரூ.2,000 தள்ளுபடி விலையில் கிடைக்க போகும் Oppo K10 - மிஸ் பண்ணிடாதீங்க!

ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை மார்ச் 29 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 


பிளாக் கார்பன் மற்றும் ப்ளூ பிளேம் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை எஸ்பிஐ வங்கி கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடியும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
 
ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ (1080x2412) டிஸ்பிளே, 
# 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 
# Snapdragon 680 SoC பிராசஸர் 
# 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா,
# 2 மெகாபிக்ஸல் பொக்கே கேமரா, 
# 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா,  
# நைட்ஸ்கேப் மோட் 
# மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# 5000mAh பேட்டரி, 33W SuperVOOC சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.14,990
ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.16,990