1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme C31 launch on March 31 in India

வரும் 31 ஆம் தேதி அறிமுகமாகும் ரியல்மி சி31!!

Realme C31 launch
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி சி31 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்பிளே 120Hz டச் சாம்பிளிங் ரேட், 
# ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாக கொண்ட UI R எடிஷன், 
# 12nm Unisoc T612 பிராசஸர், 
#  f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 
# f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமரா,
#  f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார், 
# 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
# சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 
# 5000 mAh பேட்டரி 
 
விலை விவரம்: 
ரியல்மி சி31 3ஜிபி / 32ஜிபி மாடலின் விலை ரூ.8,500
ரியல்மி சி31 4ஜிபி / 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,600 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!