தொடர்புடைய செய்திகள்
- அரைசதம் அடித்த சுப்மன் கில்.. இலக்கை நெருங்கிவிட்ட இந்தியா..!
- திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்ட்யா? என்ன ஆச்சு?
- பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்-சீமான்
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு! – ரன்களை கட்டுப்படுத்துமா இந்தியா?
- 215 கிமீ., வேகத்தில் கார் ஓட்டியதற்காக ரோஹித் சர்மாவுக்கு அபராதம்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable மொபைல்: அக்டோபர் 27ம் தேதி விற்பனை
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் Foldable மொபைல் இந்தியாவில் அக்டோபர் 27ம் தேதி விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு நடைபெறும். என்றும், இந்த நிகழ்வு OnePlus India YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஓபன் Foldable மொபைலில் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Hasselblad பிராண்டிங் கொண்ட மூன்று-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.
மேலும் ஒன்பிளஸ் ஓபனுக்கு கூடுதலாக, ஒன்பிளஸ் புதிய TWS இயர்போட்கள் மற்றும் புதிய மடிக்கக்கூடிய தொலைபேசியின் புதிய மாதிரியை அறிமுகப்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by siva
அடுத்த கட்டுரையில்
