வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:35 IST)

புதிய மோட்டோ E32 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் எப்படி?

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


புதிய மோட்டோ E32 ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,549 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

மோட்டோ E32 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
# IMG பவர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12
# 50 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 4ஜி வோல்ட்இ,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை விவரம்:
மோட்டோ E32 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டோ E32 விலை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி விலை ரூ.10,499

Edited By: Sugapriya Prakash