1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Moto G40 Fusion Launch in India

பட்ஜெட் ஸ்மார்ட்போன் வேண்டுமா? மோட்டோ ஜி40 பியூஷன் இருக்கே..!!

மோட்டோ ஜி40 பியூஷன்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோ ஜி40 பியூஷன் சிறப்பம்சங்கள்:
# 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11
# 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 32 எம்பி செல்பி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
மோட்டோ ஜி40 பியூஷன், 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 
மோட்டோ ஜி40 பியூஷன், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,999 
About Writer
Sugapriya Prakash