ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:11 IST)

புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்படி??

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது.  


வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு…

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் pOLED FHD+ எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே,
# 144Hz ரிப்ரெஷ் ரேட், தின் சேண்ட்பிளாஸ்ட் செய்யப்பட்ட அலுமினியம் ஃபிரேம்,
# ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்,
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# 200 MP பிரைமரி கேமரா,
# 50 MP அல்ட்ரா வைடு கேமரா,
# பில்ட்-இன் மேக்ரோ விஷன்,
# 12 MP 2x டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா,
# 60 MP செல்பி கேமரா
# 4610 எம்ஏஹெச் பேட்டரி
# 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,
# 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி