தொடர்புடைய செய்திகள்
- வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடு! – மத்திய அரசு அதிரடி!
- Diwali with Mi 2022: அதிரடி விலை குறைப்பு அறிமுகம்!
- Festive Sale: லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??
- Gmail க்கு போட்டியாக வரும் Zmail.? – Zoom நிறுவனத்தின் அடுத்த திட்டம்!
- எதிர்பார்ப்பை கிளப்பிய ரியல்மி GT நியோ 3T – விவரம் உள்ளே!!!
லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??
லாவா நிறுவனம் தனது புது லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
லாவா பிளேஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.51 இன்ச் 1600x720 பிக்சல் வளைந்த ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்
# IMG பவர் VR GE8320 GPU
# 4 ஜிபி ரேம் , 64 ஜிபி மெமரி மெமரி
# ஆண்ட்ராய்டு 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50 MP பிரைமரி கேமரா டெப்த் சென்சார்,
# மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: கிளாஸ் கோல்டு, கிளாஸ் கிரீன், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்சு
# விலை: ரூ. 10,499
அடுத்த கட்டுரையில்
