ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (10:31 IST)

Festive Sale: லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??

விவோ நிறுவனம் முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போனை சில்கி வைட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.  


ஆம், புதிய புதிய லிமிடெட் எடிஷன் T1 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை வரும் 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ ஸ்டோர் வலைதளங்களில் நடைபெறுகிறது. இதன் விவரம் பின்வருமாறு…  

விவோ T1 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
# அட்ரினோ 619L GPU
# 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 50 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் கேமரா
# 2 MP மேக்ரோ கேமரா
# 16 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் விலை

விலை விவரம்:
விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் சில்கி வைட் நிற வேரியண்ட் விலை ரூ. 13,999
விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 15,990
விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 16,990