திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (20:03 IST)

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Motorola Razr 50 Ultra
தற்போது AI தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் ஸ்மார்ட்போன்களிலும் அவ்வாறான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.



அந்த வகையில் மோட்டோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை AI சப்போர்ட் செய்யும் விதமாக MotoAI யுடன் கூடிய புதிய Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
  • 6.9 இன்ச் LTPO அமோலெட் டிஸ்ப்ளே
  • 3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • Foldable, Dual display with dolby vision
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8s Gen 3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி + 50 எம்பி டூவல் கேமரா
  • 32 எம்பி செல்பி கேமரா
  • 4000 mAh பேட்டரி
  • 45W பாஸ்ட் சார்ஜர், 15W வயர்லஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங்
 
இந்த Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ, ஸ்பிரிங் க்ரீன், பீச் ஃபஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.90,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு Moto Buds+ இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K