தொடர்புடைய செய்திகள்
- க்ளாரிட்டியான கேமரா.. ஸ்பீடான ரேம்..! அசத்தும் Moto G84 5G!
- செம ஸ்டைலிஷான Vivo V29e இந்தியாவில் அறிமுகம்! – சிறப்பம்சங்கள் என்ன?
- விரைவில் பட்ஜெட் விலையில் Redmi K60 Ultra 5G! – சிறப்பம்சங்கள் என்ன?
- அப்படியே அதே ஃபோன்தான்.. இந்த ஒரு சிறப்பம்சம் மட்டும் கூடுதல்! – Redmi 12 5G எப்படி இருக்கு?
- கூலான விலையில்.. ஹாட்டான சிறப்பம்சங்கள்! – Infinix Hot 30 5G!
200 MP கேமரா.. 12 GB RAM! அட்டகாசமான Honor 90 5G!
அதிகமான கேமரா குவாலிட்டியுடன் கூடிய தனது புதிய Honor 90 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஹானர் நிறுவனம்.
இந்தியாவில் மாதம்தோறும் ஏராளமான புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இந்த மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்ப்பில் இருந்தது Honor 90 5G. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.
Honor 90 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
இந்த Honor 90 5G ஸ்மார்ட்போனில் எக்ஸ்டெர்னல் மெமரி கார்ட் ஸ்லாட், எஃப் எம் ரேடியோ வசதிகள் கிடையாது. இதன் விலை 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.37,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.39,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6.7 இன்ச் அமொலேட் குவார் கர்வ்ட் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 ஜென் 1 சிப்செட்
- 2.36 GHz ஆக்டாகோர் கோர் ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 13
- 8 ஜிபி ரேம்/12 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்
- 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
- 200 எம்பி + 12 எம்பி + 2 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
- 50 எம்பி முன்பக்க கேமரா
- 5000 mAh பேட்டரி, 66 W பாஸ்ட் சார்ஜிங்
இந்த Honor 90 5G ஸ்மார்ட்போனில் எக்ஸ்டெர்னல் மெமரி கார்ட் ஸ்லாட், எஃப் எம் ரேடியோ வசதிகள் கிடையாது. இதன் விலை 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.37,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.39,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
