திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 மே 2023 (10:26 IST)

10 ஆயிரத்தில் பக்காவான ஸ்மார்ட்போன் வாங்கனுமா? – செம மாடல்கள் இங்கே!

Under 10k Smartphones
சமீப காலமாக பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் பல வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி அதிக விலை முதல் குறைந்த விலை வரை பல வகை ஸ்மார்ட்போன்களை பல மொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. வாரம்தோறும் புது புது மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

அவற்றில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக பல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

Realme Narzo N53:

Realme Narzo N53


6.74 இன்ச் டிஸ்ப்ளே
யுனிசாக் T612 SoC
50 எம்.பி டூவல் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா
5000 mAh பேட்டரி
33W பாஸ்ட் சார்ஜிங்

4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,999. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,999

Xiaomi Redmi 12C:

Redmi


6.71 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே
ஹேலியோ G85 Soc
50 எம்பி டூவல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா
5000 mAh பேட்டரி
10W பாஸ்ட் சார்ஜிங்

4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,799. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,799

Motorola Moto E13:

Moto E13


6.5 இன்ச் டிஸ்ப்ளே
Unisoc T606 சிப் செட்
5000 mAh பேட்டரி, 10W Charging 13 எம்.பி சிங்கிள் வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா,
5000 mAh பேட்டரி
10W Charging

2 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.6,999. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.7,499

Edit by Prasanth.K