ஏர்டெல் புதிய ஐந்து ரிசார்ஜ் சலுகைகள்....


Sugapriya Prakash| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (19:53 IST)
வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

 
 
ஏர்டெல்லும் மலிவு விலை ஆஃபர்களை அளிக்க துவங்கியுள்ள நிலையில், புதிய ஐந்து ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது. 
 
# ரூ.399 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் & அன்லிமிடெட் வாய்ஸ் கால், 70 நாட்கள் வேலிடிட்டி.
 
# ரூ.199 பேக்: 1 ஜிபி/ஒரு நாள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.
 
# ரூ.149 பேக்: 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டி.

ரூ.90 பேக்: ரூ.88 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
 
# ரூ.60 பேக்: ரூ.53 டாக்டைம் அன்லிமிடெட் வேலிடிட்டி.
 


இதில் மேலும் படிக்கவும் :