Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 ; மும்பை பேட்டிங் தேர்வு

Written By sinoj
Updated: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:51 IST)
ஐபிஎல் -14 வது சீசன் இரண்டாம் பகுதி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

அடுத்த கட்டுரையில்
Show comments