Daily Horoscope
✕

ஐபிஎல்-2021- கொல்கத்தா அணி அபார வெற்றி !

Written By sinoj
Updated: திங்கள், 11 அக்டோபர் 2021 (23:28 IST)
ஐபிஎல்-14 வது சீசனில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனின் 2 பகுதி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காண நிர்ணயித்தனர்.

 இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று  குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments