தொடர்புடைய செய்திகள்
- பிரகாஷ் ராஜின் சவாலை ஏற்ற திரிஷா… டிவிட்டரில் வெளியான புகைப்படம்!
- இனி ஒருபோதும் இப்படி நடக்க கூடாது! – கல்வான் வீரர்களுக்கு நினைவு சின்னம்!
- ஆரம்பமே அடை மழைதான்; பேட்டிங் எடுக்கும் ராஜஸ்தான்! – ஈடுகொடுக்குமா பெங்களூர்!
- சென்னையிடம் இருந்து வெற்றியைப் பறித்த 19 வயது இளைஞர்! ஆட்டநாயகன் பிரியம் கார்க்!
- அவரை வணங்கணுமா? ஆமா ஏன்னா அவர் ராஜா! – தல தோனி குறித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட்!
ஐபிஎல்-2020; பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
இன்று பிற்பகல் 3;30 மணிக்கு கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதத் தொடங்க்கினர்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆரம்பித்த பெங்களூர் அணிக்கு கோலி உறுதுணையால் 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முன் இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தன் அணி 10 முறை வெற்றியும், பெங்களூர் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்