Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?

Updated: திங்கள், 19 அக்டோபர் 2020 (11:15 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆபுக்கு செல்ல முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3 ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடன் மோத உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபுக்கு செல்லும் கதவு திறந்திருக்கும் என்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

எல்லாம் காட்டு

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

அடுத்த கட்டுரையில்
Show comments