1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
  4. Punjab beat Rajastan in IPL 2019

பட்லர் ரன் அவுட்டால் பஞ்சாப் வெற்றி: சொந்த மண்ணில் ராஜஸ்தான் தோல்வி

punjab
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்த நிலையில் 185 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 
 
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 108 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. பட்லர் அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவரை அஸ்வின் ரன் அவுட் முறையில் அவுட் ஆக்கியதும் மீதி 7 விக்கெட்டுக்கள் 62  ரன்களில் விழுந்ததால் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது
 
ஸ்கோர் விபரம்:
 
பஞ்சாப் அணி: 184/4  20 ஓவர்கள்
 
கிறிஸ்ட் கெய்ல்: 79
கான்: 46
அகர்வால்: 22
 
ராஜஸ்தான்: 170/9
 
பட்லர்: 69
சாம்சன்: 30
ரஹானே: 27
 
ஆட்டநாயகன்: கிறிஸ்ட் கெய்ல்
 
இன்று டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே டெல்லி மைதானத்தில் 5வது போட்டி நடைபெறவுள்ளது.
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்!