கேரளாவின் ஸ்பெஷல் உணவான சக்கவரட்டி, தமிழ்நாட்டில் பலாப்பழ அல்வா என்று கூறுவதுண்டு, மிகவும் அருமையான சுவை கொண்ட இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். தேவையான பொருட்கள்: பலாச்சுளைகள் - 20 வெல்லம் - 200 கிராம் முந்திரிப்பருப்பு - 10 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு நெய் - 100 மி.லி. செய்முறை: சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி,...