1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Today gold and silver rate at chennai

நேற்று உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் குறைந்தது.. சென்னை விலை நிலவரம்..!

Gold
தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் அதிகரித்த நிலையில் இன்று அதே பத்து ரூபாய் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5285.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 42280.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5755.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து  ரூபாய் 73.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மோசமான விமர்சனம் & வசூல்… ஓடிடியில் முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் சந்திரமுகி 2