கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணனை துதிக்க 108 போற்றி பாடல் விவரம் பின்வருமாறு... ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி ஓம் அரங்கமா நகருளானே போற்றி ஓம் அற்புத லீலா போற்றி ஓம் அச்சுதனே போற்றி ஓம் அமரேறே போற்றி ஓம் அரவிந்த லோசனா போற்றி ஓம் அர்ஜுனன் தோழா போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆயர் கொழுந்தே போற்றி ஓம் ஆபத்சகாயனே போற்றி ஓம்...