செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)

கள்ளழகர் எதிர்சேவை மற்றும் மதுரை சித்திரை தேரோட்டம் எப்போது தெரியுமா...?

Chithirai Therodum
சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை நடைபெற உள்ளது.
 


வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகா்கோவிலில் இருந்து கள்ளழகா் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரையை இன்று அதிகாலை வந்தடைந்தார்.

மதுரை சித்திரை திருவிழாவில்  இன்று 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர்.

காலை 6:30 மணி தேரோட்டமும், முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது 16ம் தேதி நடைபெறுகிறது.