வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:06 IST)

இந்த வாராஹி மந்திரத்தை 108 முறை சொல்வதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

Theipirai panchami
வராஹ முகமும் அம்பாளின் உடலும் கொண்டவள் வாராஹி. ஞான சக்தியை வெளிப்படுத்த இவளுக்கு மூன்றாவது கண் உள்ளது. எட்டு திருக்கரங்களில் ஆயுதங்களுடன் நீல நிறத்தில் காணப்படுவாள். செந்நிற ஆடையுடுத்தி, நவரத்தின மகுடம் சூட்டிக் கொண்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருள்வாள்.


ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

வராஹி மூல மந்திரம்:

 1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி, வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

3) ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

Edited by Sasikala