செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

முகத்தை பொலிவடைய செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...!

தக்காளியில் ப்ளீச்சிங் தனமை உள்ளது. தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து  கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும். மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.