0

பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் என்ன பயன்கள் ?

திங்கள்,மார்ச் 8, 2021
0
1
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும்.
1
2
சருமத்தின் பொலிவை தக்க வைக்க உருளைக்கிழங்கு உதவுகிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் பேக் பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உதவுகிறது.
2
3
மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தில் தடவவும். ஐஸ் கட்டி என்பது உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குளிர்ச்சி உங்கள் இரத்த குழாய்களை சுருங்க செய்யும்.
3
4
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பருக்களுக்கு சில கைவைத்தியமும் உண்டு.
4
4
5
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
5
6
முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் பயன்படுகிறது. ஹேர் மாஸ்க் கூந்தல் பிரச்சனைக்கேற்ப தீர்வு தரும்.
6
7
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும்.
7
8
மிளகு சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும். சருமத்திற்கு உபயோகிக்கும் பொருட்களில் சிறிது மிளகை கலந்து உங்கள் சருமத்தில் பூசவும்.
8
8
9
பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.
9
10
எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.
10
11
இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
11
12
சிலர் மாதந்தோறும் பார்லருக்கு சென்று ஸ்கின்னை பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கோ அதற்கெல்லாம் நேரம் இருக்காது. அப்படியானவர்கள் பார்லருக்குப் போகாமல், வீட்டிலேயே ஃபேஷியல் செய்துக் கொள்ளலாம்.
12
13
நகங்களில் நகசுத்தி, சோற்றுப்புண், நகங்கள் உடைவது போன்றவை தடுக்கப்பட வேண்டுமானால் அதிக நேரம் தண்ணீர் அல்லது டிடர்ஜென்ட் தண்ணீரில் கை, கால்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
13
14
தேன் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. ஆகவே சருமம் மென்மையாக விரும்பினால் 1 ஸ்பூன் தேனில், 2 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
14
15
இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
15
16
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமிகளை நீக்க உதவும். இந்த வழி சென்சிடிவ் சருமத்தினருக்கும் மிகவும் நல்லது.
16
17
மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும்.
17
18
வீட்டில் எளிய பொருட்களைக் கொண்டு உங்களை அழகாக மாற்றிக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு டிப்ஸ் தான் முகத்தில் லெமன் டீயை கொண்டு சில இயற்கையான முறைமில் முகத்தை பளபளப்புடன் எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
18
19
கூந்தல் அடர்த்தியாகவும் வளரும். செம்பட்டை முடி இருப்பவர்களுக்கு ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தலைக்கு தேய்க்க சிறந்த எண்ணெய் ஆலிவ் எண்ணெய் தான்.
19