புதன், 6 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:27 IST)

சிறுநீரக கற்கள் இருந்தால் என்ன சிகிச்சை செய்ய வேண்டும்?

kidney
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு சிறுநீக கற்கள் என்ற பிரச்சனை வருவதை அடுத்து சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு லேசர் சிகிச்சை செய்வது சிறப்பானது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
சிறுநீரக கற்கள் என்னும் வியாதியை ஏற்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு லேசர் சிகிச்சை தான் சரியானது 
 
தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பதால் இந்த நோய் வரும் என்றும் அதேபோல் காபி, டீஅதிகம் குடிப்பவர்களுக்கு இந்த நோய் வரும் என்று கூறப்படுகிறது
 
இந்த நோய் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி லேசர் அறுவை சிகிச்சை செய்தால் உடனடியாக குணமாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறுவை சிகிச்சை செய்துதான் கற்கள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை மூலம் நவீன முறையில் குணப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran