நண்டு சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் அதிக அளவில் கொண்டுள்ளது.