திங்கள், 20 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (20:26 IST)

வெற்றிலை போடுவதால் நன்மையா? தீமையா?

Beetal leaves
வெற்றிலை போடுவது நல்லது என்று சில முன்னோர்களும் வெற்றிலை போடுவது தீங்கானது என மருத்துவர் கூறும் நிலையில் வெற்றிலை போடுவதால் நன்மையா தீமையா என்பதை பார்ப்போம். 
 
வெற்றிலையில் உள்ள முக்கிய வேதிப்பொருள் செரிமானத்தை பயன்படுத்தும் என்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும் என்றும் வெற்றிலையை சூடேற்றி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் வெற்றிலையில் உள்ள அர்கோலைன் என்ற வேதிப்பொருள் வாய் தொண்டை மற்றும் உணவு குழாய் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்றும் பற்கள் கரைபடும் என்றும் ஈர்களை பாதிக்கும் என்றும் மேலும் சில பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
எனவே வெற்றிலை போடுவதால் சில நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உண்டு என்பதால் வெற்றிலையை அளவோடு பயன்படுத்தினால் நல்லது என்று கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran