1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2019 (14:26 IST)

அடியேய்... உப்புமா கிண்டும் டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்: வைரல் வீடியோ!

இளம்பெண் ஒருவர் உப்புமாவை கிண்ட கிட்சன் ஸ்லாப் மீது ஏறி செய்யும் அலப்பறைகள் தற்போது வைரலாகி வருகிறது. 
 
இக்காலத்து பெண்கள் சமைப்பது அபூர்வமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும், கியர்ல் பெஸ்டி, டாடி லிட்டில் பிரின்சஸ் ஆகிய பெண்களை சமையல் வைத்து கலாய்ப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் முதல் முறை உப்புமா சமைக்கும் போது என இளம் பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...