1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
  4. What happend to you Karunanithi thatha settai vignesh video

கருணாநிதி தாத்தா.. என்ன ஆச்சு உங்களுக்கு? : கிண்டல் வீடியோ

கருணாநிதி தாத்தா.. என்ன ஆச்சு உங்களுக்கு? : கிண்டல் வீடியோ

Settai vignesh
சில நாட்கள் முன்பு கவிஞர் மற்றும் சினிமா பாடலாசிரியர் சினேகன்  ‘அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு?’ என்று தமிழக முதல்வரின் உடல் நிலை பற்றி பேசி உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.


 

 
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலரையும் கிண்டல் செய்து வீடியோ பதிவு செய்யும் சேட்டை விக்னேஷ் என்பவர், திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
விருந்துக்கு போய் இப்படி சாப்பிட்டால் மற்றவர்கள் நிலை? [வீடியோ]