1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (18:00 IST)

காட்டுக்குள் பர்த்டே பார்ட்டி; பிடிங்கிட்டு போன குரங்கு: Funny வீடியோ!!

சமூக வலைத்தளங்களில் காமெடி வீடியோக்கள் பலவற்றை அவ்வப்போது நாம் கடந்து போகிறோம். அப்படி பட்ட வீடியோ ஒன்றுதான் இது. 
 
பர்த்டே கொண்டாட்டங்கள் தற்போது வித விதமாக கொண்டாடப்படுகிரது. அந்த வகையில் இளைஞர் சிலர் காடுபோல காட்சியளிக்கும் ஒரு பகுதியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். 
 
கேக்கை வெட்டி முதல் பீசை எடுத்து சக நண்பர்களுக்கு ஊட்டுவதற்குள் மொத்த கேக்கை அலேக்கா தூக்கிக்கொண்டு போகிறது குட்டி குரங்கு ஒன்று. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்த்ளங்களில் வைரலாகி வருகிறது.