திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (20:05 IST)

குரங்கு சேட்டையை பார்த்திருகிறீர்களா? - இரண்டு புலிகளை விரட்டும் குரங்கை பாருங்கள்! [வீடியோ]

காட்டில் வலிமையான மிருகங்களுல் ஒன்று புலி. சிங்கத்துடனே நேருக்கு நேர் மோதும் வல்லமை உடையது.
 

 
அப்படிப்பட்ட புலிகள் இரண்டு காட்டில் ஒன்றுசேரவிடாமல் ஒரு குரங்கு செய்யும் சேட்டைகளையும், புலிகளுக்கே தண்ணி காட்டுவதையும், இறுதியில் புலிகளை அந்த இடத்திலிருந்தே விரட்டிவிடுவதையும் பாருங்கள்!
 
வீடியோ கீழே: