வியாழன், 26 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (17:56 IST)

தோனி செய்வதை அப்படியே செய்யும் செல்ல நாய் - வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரரான தோனி தனது செல்ல நாய் ஷாமுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

 
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து டி-20 போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த இடைவெளியில் தனது வீட்டிற்கு சென்ற தோனி, தனது செல்ல நாயுடன் விளையாடியதை, அவரின் மனைவி வீடியோவாக வெளியிட்ட்டுள்ளார்.
 
அதில், தோனி எப்படி அசைந்தாலும், அவரின் செல்ல நாய் அது போலவே செய்கிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.