விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது.
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.