சியோமி Mi A2 - பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!

Last Updated: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:23 IST)
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் சியோமி நிறுவனம் எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போனை முன்னறே அறிவித்தது. தர்போது இதன் மெமரி வேரியண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
அதாவது, ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ராம், 128 மெமரி மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதில் மெமரி தவிர மற்ற எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. 
 
சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
# அட்ரினோ 512 GPU, 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
# 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
# கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
# டூயல் சிம் ஸ்லாட், 3010 எம்ஏஹெச் பேட்டரி
# 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி: விலை ரூ.17,999
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி:  விலை ரூ.14,999 


இதில் மேலும் படிக்கவும் :