1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Xiaomi Mi 10 arrive with 108MP camera and Snapdragon 865

அறிமுகமானது சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...

சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்த சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சியோமி Mi 10 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
# 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
# டூயல் சிம், MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um 
#  8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 40,920
2. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,990 
3. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 48,080 
About Writer
Sugapriya Prakash