புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (14:13 IST)

5ஜி ஸ்மார்ட்போன்ன இவ்ளோ விலையா? ஷாக் கொடுக்கும் பிரபல நிறுவனம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், சொன்னதை போல புதிய Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 
சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. + 19:5:9 டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர் 
# அட்ரினோ 640 GPU, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ
# 12 எம்பி பிரைமரி கேமரா, 26 எம்எம் வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6 சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
# 24 எம்பி செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576
# 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா (DOF), OV02A10 சென்சார்
# 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன்
# கைரேகை சென்சார், குவிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்
 
இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.48,260 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.