வெள்ளி விலையில் தங்கம்: ஃப்ரிடம் 251 ஸ்மார்ட்போன்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 5 ஜூலை 2016 (16:50 IST)
உலகிலே விலை குறைவான ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. வெள்ளி வாங்க பணம் கொடுத்து அதே விலையில் தங்கம் வாகுவது போல் மதிப்பு கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

 

 
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போனை டிஜிட்டல் இந்தியவில் கீழ் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஃப்ரிடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் எப்போது சந்தைக்கு வரும் என்று எல்லோரிடமும் பெரும் ஆவல் இருந்தது. அனைவரின் இந்த ஃப்ரிடம் தாகத்தை போக்கும் வகையில் ஃபிரிடம் 251 ஸ்மார்ட்போன் நேற்று திங்கட்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது.
 
இதை ஆன்லைனில் புக்கிங் செய்து தான் பெற முடியும். கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது. வெள்ளி வாங்க பணம் கொடுத்து அதே விலையில் தங்கம் வாகுவது போல் மதிப்பு கொண்டது இந்த ஃப்ரிடம் 251. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள முகவரியில் சென்று இந்த ஸ்மார்ட்போனை புக்கிங் செய்து கொள்ளலாம்.
 
//www.freedom251info.com/freedom-251-buy-now-book-online/
 
 


இதில் மேலும் படிக்கவும் :