வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு... வோடபோன் சூப்பர் வீக் ஆஃபர்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:33 IST)
பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் ஜியோ வரவாலும், ஏர்டெல்லின் தாராள சலுகைகளாலும் ஆட்டம் கண்டுள்ளது.

 
 
இதனால், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகள் வழங்கி வருகிறது. தற்போது, ரூ. 87-க்கு சூப்பர் வீக் திட்டம் கொண்டுவந்துள்ளது. 
 
இந்த திட்டம் 4ஜி ஸ்மார்ட்போன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
 
மற்ற நெட்வொர்க்குகளுக்கு 100 நிமிடங்கள் வரை கால் அழைப்பு வசதி வழங்கபடும். மேலும், 250 எம்பி அல்லது 50 எம்பி தரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாடிக்கையாளர்கள் யுஎஸ்எஸ்டி குறியீடு * 444 * 87 # மூலம் இந்த திட்டத்தைப் பெற முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :