1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Realme 7i India Launch Confirmed For October 7

மார்க் தி டேட்... அக். 7 சந்தைக்கு வரும் Realme 7i !!

ரியல்மி 7ஐ
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 7ஐ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒருநாளைக்கு 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்! – இந்தியாவின் மறுமுகத்தை காட்டும் ரிப்போர்ட்!