1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Vivo smartphone rate decreased

விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்!!

விவோ
விவோ நிறுவனம் விவோ V5 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 விலை குறைப்பதாக அறிவித்துள்ளது.


 
 
ரூ.27,980 விலையில் விற்பனை செய்யப்பட்டு, பின்னர் ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
விவோ V5 பிளஸ் சிறப்பு அமசங்கள்:
 
# 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 4 ஜிபி ராம்
 
#  64 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
 
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 20 எம்பி + 8 எம்பி செல்பி கேமரா 
 
# கைரேகை ஸ்கேனர், 3160 எம்ஏஎச் பேட்டரி ஆகிய முக்கிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆட்சியை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம்: தயாராக இருக்கும் 50 எம்எல்ஏக்கள்!