1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (12:42 IST)

டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் எப்படி? விலை என்ன?

இந்தியாவில் டெக்னோ நிறுவனத்தின் புதிய டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதன் விவரம் இதோ... 

 
டெக்னோ கேமான் 16 பிரீமியர் சிறப்பம்சங்கள்:
# 6.85-இன்ச் 2460x1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர்
# 800MHz Mali-G76 3EEMC4 GPU
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ்
# டூயல் சிம் ஸ்லாட்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா
- 48 எம்பி செல்பி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: கிளேசியர் சில்வர் 
# விலை: ரூ. 16,999