அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம், ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஹாட் ஸ்டார் போன்று தற்போது சன் தொலைக்காட்சி, சன் நெக்ஸ்ட்-ஐ உருவாக்கி இருக்கிறது. சன் டிவியின் சன் நெக்ஸ்ட் என்னும் டிஜிட்டல் வெர்ஷன், ஜூன் 9 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியது. சன் நெக்ஸ்ட் விலை குறைவு. சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும், இந்த தளத்தில் இருக்கிறது. எப்படி இருக்கு?? #...