தொடர்புடைய செய்திகள்
- ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்: என்ன எதிர்ப்பார்க்கலாம்??
- மீண்டும் உயரும் தங்கம் விலை; 40 ஆயிரத்தை நெருங்குகிறது!
- கொரோனாவிலும் கொடிக்கட்டி பறக்கும் அம்பானி! – பிக் பஜாரை வாங்கிய ரிலையன்ஸ்!
- OnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன எதிர்ப்பார்க்கலாம்?
- வா ரே வா... இவ்வளவு கம்மி விலையிலா ரெட்மி 9??
பல இலவசங்கள் + 500 ஜிபி: டேட்டா ஆஃபரில் புகுந்து விளையாடும் டாடா!!
டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விலையில் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது.
ஆம், டாடா ஸ்கை நிறுவனம் 500 ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1900. இந்த திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு...
நொடிக்கு 300 எம்பி வேகத்தில் இணைய சேவை, இலவச ரவுட்டர், டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷன், 500 ஜிபி டேட்டா ஆகியவை ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது.
மேலும் இந்த சலுகைகளுக்கான கட்டணம் அன்லிமிட்டெட் டேட்டா சலுகை கட்டணத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
