சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் !!

Sugapriya Prakash| Last Modified சனி, 12 டிசம்பர் 2020 (13:17 IST)
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 
# 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன்,
# 64 எம்பி பிரைமரி கேமரா, 
# முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா,
# அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 
# டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார்  


இதில் மேலும் படிக்கவும் :